21 September, 2011

ஒரு மழலையின் மொழிபெயர்ப்பு!




ஒரு மழலையின் மொழிபெயர்ப்பு!

காயப் போட்ட உள்ளாடை

கழன்று கீழே

அதை எடுத்த மழலை

அம்மா, பால்மூடி!

என்றது அம்மாவின் பிராவை!





குறிப்பு: நீங்களும் பிராவிற்கு உங்கள் பாணியில் பெயரிடலாம்! பின்னூட்டத்தில்!! ( தயவு செய்து யாரும் இட்லி துணி என்று மட்டும் இதை இழிவு படுத்திவிடாதீர்கள்! பிளீஸ்......
















இழவு வீட்டில் கவிதை





இன்றைய பிணத்தை பார்த்து

நாளைய பிணங்கள் அழுகின்றன!







இந்த பக்கத்தில் யாரேனும் மருத்துவர் கவிதை எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன்! யாரும் எழுதாத தால் நானே எழுதிவிட்டேன் கவிதை?யை









2 comments:

  1. லேடீஸ் “முண்டா பனியன்”

    சிலருக்கு “சுமை தாங்கிகள்”

    "SHOCK ABSORBERS"

    ReplyDelete
  2. கவர்ச்சி தடையாடை!
    மெருகாடை!
    குலுக்கல் நிறுத்தான்!

    ReplyDelete

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...