Skip to main content

Posts

Showing posts from May, 2012

மாதுளையின் மருத்துவ குணங்கள்

மாதுளையில்மொத்தம்மூன்றுரகம். அதில்அடர்சிவப்புமற்றும்லேசானசிவப்புநிறத்துடன்முத்துக்கள்போலவேகாணப்படும்மாதுளை, பார்ப்பதற்கேஅழகாகஇருக்கும். இதில்புரதம்,

கொழுப்பு, மாவு, தாதுப்பொருள்போன்றசத்துகள்அடங்கியிருக்கின்றன.
1. உடலில்நோய்எதிர்ப்புச்சக்தி:உடலுக்குத்தீங்குவிளைவிக்கும்வைரஸ்கிருமிகளைமிகத்துரிதமாகவும், அதிகஅளவிலும்அழித்துவிடுகிறது. அதனால்நோய்நீங்கிஆரோக்கியமும், சக்தியும்அளிப்பதில்மாதுளைசிறந்தபலனைத்தருகிறது. இனிப்புமாதுளம்பழத்தைச்சாப்பிட்டால்இதயத்திற்கும், மூளைக்கும்மிகுதியானசக்திகிடைக்கிறது. பித்தத்தைப்போக்குகிறது. இருமலைநிறுத்துகிறது.

புளிப்புமாதுளையைப்பயன்படுத்தினால்வயிற்றுக்கடுப்புநீங்குகிறது. ரத்தபேதிக்குச்சிறந்தமருந்தாகிறது. தடைபட்டசிறுநீரைவெளியேற்றுகிறது. பித்தநோய்களைநிவர்த்திசெய்கிறது. குடற்புண்களைஆற்றுகிறது. பெப்டிக்அல்சர், டியோடினல்அல்சர், கேஸ்ட்ரிக்அல்சர்முதலியஎந்தவகையானஅல்சரையும்குணமாக்குகிறது.
மாதுளையின்சாறுஎளிதில்ஜீரணிக்கும்தன்மைஉடையதால், அதைஎடுத்துக்கொண்டசிறிதுநேரத்திலேயேபுத்துணர்வுதந்து, நாம்சிறப்பாகசெயல்படஉதவுகிறது. எந்தஉணவையும்உட்கொள்ளமுடியாதநிலையில்