Skip to main content

Posts

Showing posts from October, 2012

திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?

காதல்யாருக்கும்வரும். யார்மீதும்வரும். காதலுக்குக்கண்ணில்லைஎன்பதற்குதிருமணமானஆண்கள்மீதுபெண்களுக்குஏற்படும்காதல்ஒருஉதாரணம். திருமணமானஆண்களைக்காதலிக்கும்பெண்கள்படித்த, படிக்காதஎனஎல்லாதரப்பிலும்உள்ளனர்என்பதுஒப்புக்கொள்ளக்கூடியநிஜம். இப்படிப்பட்டகாதல்களின்பின்னணிஎன்ன...? தன்அப்பாவின்

பெண்களுக்கு மாதவிடாய் போது மார்பு கணத்துவிடும்!

சினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பெண்ணும், மாதவிடாய்க்கு முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கிறாள். மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன்பு இருக்கும். இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது. அதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது. முன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள் வந்தாகிவிட்டது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள் வேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாகச் சமாளிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான். செல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்ட…

அக்னிசாட்சியாக திருமணம்....... ஏன்?

இந்த காலத்தில் நடைபெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன. திருமணத்தின் போது நடத்தப்படும் சடங்குகள் எல்லாம் அறிந்து செய்வதில்லை. எந்திரம் போல் முன்னுக்கு பின் முரண்பாடாக செய்து வருகிறார்கள். எனவே தமிழ்த் திருமண முறைகளை தொகுத்துள்ளேன்.


திருமண உறுதி:
(நிச்சயதார்த்தம்): திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம் என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும்,சுற்றத்தார்களையும் அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும்.

சடங்கு முறைகள் :
அவையில் சான்றோர்களுடன் மணமக்களை சார்ந்த பெற்றோர்கள் அமர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையிட்டு சந்தானம், பன்னீர் கொண்டு நலுங்கு செய்து கொள்ள வேண்டும்.
இரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்பம் இட்டு வைக்க, சான்றோர் (இரு நகல்கள்) சபையில் படித்து காட்ட வேண்டும்.
மணமக்களை மேடைக்கு அழைத்து சங்கல்பம் செ…

`பேசும்’ நீர்வாழ் உயிரினங்கள்!

நீர்வாழ் உயிரினங்களில் சில பேசுகின்றன என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் உண்மையாகவே கடலின் அடியில் வாழும் திமிங்கலங்களும், சிலவகை மீன்களும் பேசுகின்றன. கடலின் அடியில் அமைதியில்லை. மாறாகப் பல ஒலிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஒலிகள் மனிதன் கேட்கும் சக்திக்கு அப்பாற்பட்டவை. இந்த ஒலிகளைத் தனியான கருவிகள் மூலம் பதிவு செய்கிறார்கள்.

நீரில் மீன்கள் ஏன் ஒலியை உண்டாக்க வேண்டும்? வவ்வால்கள் ஏன் ஒலியை உண்டாக்குகின்றன என்று நீங்கள் சிந்தித்தால் இதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்.
மீன்களுக்கு நம்மைப் போல வெளிச் செவியில்லை. ஒலி அலைகள் அவற்றின் உடலின் ஊடாகச் சென்று அவற்றின் உட்செவிகளை அடைகின்றன. திமிங்கலங்களுக்கு குரல்நாண்கள் இல்லாத போதும் அவை ஒன்றுக்கொன்று பேசிக் கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை `கிளிக்’… `கிளிக்’ என்று விட்டுவிட்டு ஒலி எழுப்புகின்றன.
இந்த ஒலிகளின் எதிரொலியால் கடலில் சுற்றித் திரிகின்றன. இவை உண்டாக்கும் ஒலி வினாடிக்கு 50 ஆயிரம் அதிர்வுகளைக் கொண்டது.
இதேபோல் சில பறவைகளும் தங்கள் எதிரொலியின் மூலம் இடத்தை அறிந்துகொண்டு பறக்கின்…

நான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு ?

இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. (பெர்புளுரோகார்பன்) என்ற வேதி பொருள் அதிகம் காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிக…