Skip to main content

Posts

Showing posts from June, 2013

படுத்துகொண்டே பால் குடிக்கும் குழந்தைகளுக்கு காது வலி!

குழந்தைகளுக்கு  வரும்  காது வலி :

  காது வலி வர  முக்கியமான  காரணம்  சளி பிடிப்பதும் , பாட்டில்  பால் தருவதும் ஆகும் .  வலி  வந்தால்  குழந்தை விடாமல் அழுது  கொண்டே  இருக்கும் . காது மடலை  தொட்டால்  வலி அதிகமாகும் . 


மூக்கை   சிந்துவதால்  காதின் உள்ளே  அழுத்தம்  அதிகரிப்பதால்  காது வலி  அதிகமாகும் . எனவே  சிந்தாமல்  துடைத்துவிட  வேண்டும் .


காதுக்கு  பட்ஸ்  போடவே  கூடாது . அப்படி செய்தால்  வெளியே உள்ள  அழுக்கு  உள்ளே தள்ள படுமே  தவிர  வெளியே  வராது. பஞ்சை  கொண்டு  விளக்கு திரி போல திரித்து  துடைத்து  எடுக்க வேண்டும் .தாய்ப்பால் படுத்து கொண்டு   தரக்கூடாது , குழந்தையின்   தொண்டைக்கும்  நடு காதிற்கும் (middle ear ) உள்ள இணைப்பு(Eustachian  tube ) வழியே பால் உள்ளே சென்று  சீழ்  பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும்  காதில்  சீழ்  பிடிக்கும் .


மூக்கு அடைப்பு  இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து  போட்டு கொள்ள வேண்டும் .நன்றி டாக்டர்.ராஜ்மோகன்

வேர்க்கடலையில் இவ்ளோ இருக்கா?

எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வேர்க்கடலையில் நிறைய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்துள்ளது. எனவே, குழந்தைகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகிறது.
சேயாபீன்சிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதமும், முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதமும் வேர்க்கடலையில் உள்ளது. முளைச் சுறுசுறுப்பிற்கு உதவும் பாஸ்பரஸ், உப்பு மற்றும் பற்கள், எலும்புகளின் பலத்திற்கு தேவையான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் வேர்க்கடலையில் உள்ளன.
எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.
ஒபிசிட்டி பிரச்சினை உள்ளவர்கள், உணவைக் குறைத்து உடல் மெலிய விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடவும். இத்துடன் சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்துச் சாப்பிட அமர்ந்தால், உணவை அதிக அளவில் சாப்பிட முடியாது. குறைந்த அளவே உணவை சாப்பிட முடியும். இவ்வாறாக உடல் …

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்

திராட்சைநினைக்கும்போதேஇனிக்கும்பழங்களில்ஒன்று. இவற்றில்கறுப்புதிராட்சை, பச்சைதிராட்சை, பன்னீர்திராட்சை, காஷ்மீர்திராட்சை, ஆங்கூர்திராட்சை, காபூல்திராட்சை, விதையில்லாதிராட்சைஎனபலவகையுண்டு.


குழந்தைகள்வளர்ச்சிக்கு, இரத்தவிருத்திக்கு, உடல்வலிகுணமாக, கர்ப்பிணிப்பெண்களுக்கு, மாதவிலக்குக்காலங்களில்பெண்களுக்கு, மலச்சிக்கல்தீர, குடல்புண்ஆற, இதயத்துடிப்புசீராக, சுகமானநித்திரைக்குஎன்றுஇதன்பயனைஅடுக்கிக்கொண்டேபோகலாம்.
இதில்வைட்டமின்பிமற்றும்சுண்ணாம்புச்சத்துஅதிகம்நிறைந்துள்ளது. குழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவருக்கும்உகந்ததுதான்இந்தஉலர்ந்ததிராட்சை. இந்தப்பழம்அதிகமருத்துவக்குணங்களைக்கொண்டது.
குழந்தைகள்வளர்ச்சிக்கு:வளரும்குழந்தைகளுக்குஏற்றபழம்இது. எலும்புகள்நன்றாகஉறுதியாகவளரவும், பற்கள்வலுப்பெறவும்மற்றும்உடல்வளர்ச்சிக்கும்தேவையானசத்துகால்சியம்தான்.
கால்சியம்அதாவதுசுண்ணாம்புச்சத்துஇந்தப்பழத்தில்அதிகம்நிறைந்துள்ளது. இந்தப்பழத்தைஇரவுஉணவுக்குப்பிறகு 10 பழங்கள்வீதம்எடுத்துபாலில்போட்டுகாய்ச்சிபாலையும்பழத்தையும்சாப்பிட்டுவந்தால்