நிறைமாத பசுவினை கற்பழித்த கொடூர கும்பல்!!

  காலைக்கதிர் நாளிதழில் வந்த செய்தி!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் பகுதியை சார்ந்த பள்ளக்காடு தோட்டத்தில் உள்ள நடராஜன் என்பரின் நிறைமாத பசு மாட்டை 6 பேர் சேர்ந்து கற்பழித்துள்ளார்கள்! அனைவரும் மிகுந்த குடிபோதை பார்ட்டிகள்!
குடி போதை ஒருவனை மிருகமாக மாற்றி விட்டு மற்றொரு மிருகத்தை புணரும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது?
 “ ஆட்டை கடித்து மாட்டை கடித்து பிறகு மனிதனையே  கடித்தது போல்கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. இது போன்று
மனிதன், உறவு முறை தவறிய உறவு! வயது வித்தியாசம் தெரியாமல் இளம் குழந்தையிடம் காமம் என ஆரம்பித்து இப்பொழுது மிருகத்தையே மிருகத்தனாமாக புணரும் அவலம் வந்துவிட்டது ஏன்?
குடிப் போதையா? மனச் சிதைவா?
இந்த செய்தி பற்றி 4.5.2011 அன்று ஈரோட்டில் நடந்த கால்நடை மருத்துவர்கள் தொழிற்நுட்ப கூட்டத்தின் இடைவெளியில் ஒரு விவாதமே நடைப்பெற்றது! நிற்க வைத்தா? படுக்க வைத்தா? மாடு உதைக்காமல் எப்படி ஒத்துழைத்தது? என பல கேள்வி விவாத பட்டியலில் ஆனால் எவற்றுக்கும் விடை கிடைக்கவில்லை!
அது போகட்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இயற்கைக்கு மாறாக தரம் தாழ்ந்த எந்த உறவும் ஏற்றுகொள்ளமுடியாத ஒன்றுதான்!
மனிதன் தான் மனிதன் இல்லாத உயிரினத்துடன் புணரும் இச்சைக்கு ஷூஃபிலியா ( Zoophlia) எனவும் மனிதன் விலங்குடன் புணரும் செயலுக்கு பெஷ்ட்டியாலிட்டி ( Bestiality) என்றும் அறிவியலார்கள் பகுத்து கூறியிருக்கிறார்கள். எப்படி பிரித்திருந்தாலும்
பல நாடுகள் இச்  செயலை குற்றம் என சட்டம் இயற்றியுள்ளார்கள். இந்தியாவில் இந்திய தண்டனை சட்டம் IPC377 ல் குற்றம் என கூறப்பட்டுள்ளது.
டென்மார்க், ஜெர்மன், ரஷ்யா, பெல்ஜியம் போன்ற  நாடுகளில் கடுமையான சட்டம் இல்லை. ஆனால் விலங்குடன் புணர்ந்து நீலப் படம் எடுப்பது மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செயல்  “ மனசிதைவு நோயின்வெளிப்பாடு என ஆராய்சியாளர் தெரிவிக்கிறார்.(Stephanie LaFarge, an assistant professor of psychiatry at the New Jersey Medical School) இந்த நபர்களை  சிகிட்சை அளிக்கப்பட வேண்டிய மன நோயாளி என அநியாயத்திற்கு கருணை பார்வை காட்டுகிறார்.
மற்றொரு ஆராய்சியாளர் (Kinsey ) ஏடக்கூடமாக  4% ஆண்கள் 3.5% பெண்கள் இயற்கைக்கு மாறான உறவில்தான் இருக்கிறார்கள் என விலங்குகளின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்!
அவர்களில் 50% பண்ணை அருகில் உள்ளவர்கள் என கூடுதல் தகலும் தருகிறார்.
Nancy Frida என்ற ஆராய்சியாளர் 190 பெண்களிடன் பெற்றப் புள்ளி விவரப்படி அதில்
23 பேர் விலங்குடன் உடல் உறவு கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கிறார்.
விலங்குடன் உடல் உறவு தற்பொழுது ஏற்பட்டது இல்லை!
8000 BC லிருந்து இந்த விதமான உடல் உறவு இருந்ததற்கான அத்தாட்சியாக வடக்கு இத்தாலியில் காணப்பட்ட ஓவியம் உள்ளது..

இந்தியாவில் உள்ள கஜோரோ கோயில் வெளிபுறத்தில் உள்ள  சிற்பம் ஒருகுதிரையுடன் ஒரு ஆணின் இணைவு காட்சி ஒரு சாட்சி!
பழங்குடி  கிரேக்கர்கள் ஆட்டுடன் உறவு கொண்டதாக கதையும் உண்டு.
எல்லாம் கதைதான்!

ஜப்பானில் ஒரு மீனவ பெண் ஒரு ஆக்டொபஸ் உடன் சல்லாபிக்கும் காட்சி ஓவியம் அங்கு  பிரபலம்.
 
அன்னப் பறவையும் லேடாவும்
இந்த கதைகள் எப்படி இருந்தாலும்
விலங்குடன் புணர்தல் மனிதர்களுக்கு  ஆரோக்கியம் இல்லை!
 விலங்கின் எச்சில், சிறுநீர், கழிவுயோணியின் நீர் போன்றவைகளின் மூலம் புரூசிலோசிஸ், க்க்யூ காய்ச்சல், எலி காய்ச்சல் , டாக்சோகேரிஸ் (Brucellosis, Q fever, Leptospirosis, and toxocariasis)  போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்ணின் பெண் உறுப்பில் செலுத்தபடும் விலங்கின் விந்து தீவிர ஒவ்வாமை ஏற்படுத்தி மரணம் கூட நிகழாலாம் என்பது எனது நண்பர் டாக்டர் N.சந்திரசேகரன் திரட்டி தந்த  கூடுதல் தகவல்!! பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை!!
மிருகத்தின் விந்து,  பெண்ணையோ, ஆணின் விந்து பெண் விலங்கையோ கருவுர செய்யுமா? என்றால் முடியாது! குரோமசோம்களின் முரண்பாடு! மேலும் ஒரு இனத்தின் கருமுட்டைக்குள் நுழைய அந்த இனத்தின் விந்தின் தலை பகுதியில் சங்கேத குறியீடு ( (Password code) உள்ளது. அது இல்லாமல் கருவை துளைத்து கருவுற செய்ய முடியாது!
கோவேறு கழுதை போல் சில விதி விலக்கு அதியமும் உண்டு!
பெண்  கழுதையுடன் உடல் உறவு கொண்டால் ஆணுக்கு செக்ஸ் சம்மந்தமான நோய் ஏதும் வராது சில கிராமங்களில் நம்பிக்கை! அதுதான் கழுதை உதைத்த வேகத்தில் பல்ஃப் ப்யூஸ் ஆகி விடுமே! அப்புறம்  எங்கே நோய் வரும்!!?
விலங்குடன் யாரும் ஓரல் செக்ஸ் வைத்து கொண்ட  பதிவுகள் ஏதும் இல்லைஏன்? பதில் உங்களுக்கே தெரியும்!!
 

Comments

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?