புகைப் பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங் கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை பட்டியல் இட்டிருக்கிறேன்!
முடி :
- நிற மாற்றம்
கண் :
- பார்வைக் குறைபாடு
- Cataracts
- மன நுகர்ச்சித் தன்மை குறைதல்
- தோல் சுருக்கம்
- வயது முதிர்ந்த தோற்றம்
- நிற மாற்றம்
- பதிவுகள்
- பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (gingivitis)
- உதடு மற்றும் தொண்டை புற்று நோய்
- உணவுப் பாதை புற்று நோய்
- சுவை நுகர்ச்சி குறைதல்
- கெட்ட வாசனை
நிக்கேட்டின் படிவுகள்
சுவாசப் பை :
- சுவாசப் பை புற்று நோய்
- நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD)
- சுவாசப் பைத் தொற்று(நியுமோனியா)
- கச ரோகம் (டப்)
- ஆஸ்துமா
- மாரடைப்பு
- புற்று நோய்
- அல்சர்
- குடல் , இரப்பை,சதையி புற்று நோய்
- நாடி வெடிப்பு(Aortic அனஐர்ய்சம்)
- புற்று நோய்
- சிறு நீர்ப் பை புற்று நோய்
- எலும்பின் உறுதி குறைதல்
- விந்துகளின் வீரியம் மற்றும் எண்ணிக்கை குறைதல்
- குழந்தையின்மை
- ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல்
- புற்று நோய்
- நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல்
இனி அடுத்த முறை புகைப் பிடிக்கும் போது இவற்றை நினைத்துக் கொண்டே ஆனந்தமாக? புகை பிடியுங்கள் ....
ஒரு கொசுறு செய்தி!
தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள். சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள்.
மிகவும் முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ்மிஸ்) பழம், புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து. ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.
மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது.
இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி...
நல்ல தகவல்! வணிக விஷயங்களை அலசி இருந்தால் கூடுதல் பயனுள்ளதாக இருக்கும்!
ReplyDeleteபின் வரும் பதிவுகளில் இதை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்! வருகைக்கு மற்றும் கருத்துக்கு நன்றி
ReplyDeleteஅருமையான பதிவு. உங்களை போன்ற தமிழ் எழுத்தாளர்கள் மூலமாகவே அறிவியல் வழியில் தமிழை வளர்க்க இயலும். மேன்மேலும் பல பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteநல்ல ஒரு ஆலோசனை... நண்பரே...
ReplyDelete