சூரிய குளியலும் பாலியல் உணர்வை தூண்டும்!


வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் பாலியல்ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் டிஅதிக அளவில் தேவைப்படுகிறது.

வைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது. நம்மை பொருத்தவரை தினமும் சூரிய குளியல்தான்! தினமும் வயகரா சாப்பிட்டதுபோல்தான்? அதனால்தான் மக்கள் தொகை அதிகமோ!!!!!!

Comments

  1. புதிய தகவலா இருக்கே? அதுனாலதான் வெப்பமான ஆசியநாடுகள்ல மக்கள் தொகை பெருகியும் குளிர்நாடுகள்ல குறைஞ்சும் இருக்கோ?

    ReplyDelete
  2. அதான் இங்க்லீஷ் காருங்க எப்பவும் பீச்சுல படுத்து இருக்கானுக .........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கண் குறைபாடு!பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:

ஆறாத புண் ஆற்றும் அரளி!

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?