பல் போனால் சொல் போச்சு...
ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்...
பொறுமையோடு படியுங்கள்...
கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்...
கண் குறைபாடு பரவலாக இந்த தலைமுறை எதிர் நோக்கும்
பெரும் சவாலாக உருவாகி வருகின்றது... முறையான உணவு,
பயிற்சி இருந்தால் ஓரளவு கண்களைக் காக்கலாம்...
ஐந்தகலத் திரைக்குள் உலகையே சுற்றிப் பார்க்கும் இந்நாள்களில்,
கண் பார்வைத் திறன் குறைபாடு பரவலாக ஏற்படும் கோளாறாக உருவெடுத்து நிற்கிறது. ஐ.டி ஜீவராசிகளுக்கு அவரவர் அனுபவத்தைப் பொறுத்துக் கண் பார்வை பிடுங்கப் படுகிறது.
பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்:
ஆய்வில் தகவல் ஸ்டைலுக்கு கண்ணாடி அணிந்தது போய், ஸ்கூலுக்கு போகும் வயதிலேயேக் கண்ணாடி அணியும் அவல நிலையில் நாம் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
பிரச்சனைகள் எங்கு விளைகிறதோ, அங்கு தான் தீர்வும் விதைக்கப்பட்டிருக்கிறது. நல்ல உணவு முறையும்,
சீரான பயிற்சியும் எந்த பிரச்சனையையும் விரட்டியடிக்கும்.
இனி, கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்…..
பயிற்சி 1
இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய…
Comments
Post a Comment