05 February, 2015

உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி?

அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile ணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.
சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.
அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும்.
அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.
அந்த Search Bar இல் {“list” இதை Type செய்து Enter பண்ணவும்.
இது மாதிரி {“list””1000011345400-2″,”10000043254566-3″ இருக்கும் list கிடைக்கும்.
உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code
அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2″ இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது
சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம்?
புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sign இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை
paste பண்ணவும்.
இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]
இப்போது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...