tag:blogger.com,1999:blog-1552506950963899714.post3942169180090083494..comments2023-09-12T14:02:27.117+05:30Comments on கால்நடை மருத்துவர் பக்கம்: காக்கைகளின் அந்தரங்க இல்வாழ்க்கை!கால்நடை மருத்துவர் பக்கம்http://www.blogger.com/profile/11491984448114617142noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1552506950963899714.post-74234676185884767992011-10-05T12:51:34.567+05:302011-10-05T12:51:34.567+05:30சுவையான தகவல்களை அருமையாக தெரிவித்து உள்ளீர்கள். ச...சுவையான தகவல்களை அருமையாக தெரிவித்து உள்ளீர்கள். சனிக்கிழமை, அம்மாவாசை என விரத நாட்களில் காக்கைக்கு உணவிடாமல் எனக்கே உணவு கிடையாது எனும் எனது மனைவிக்கு பிடித்த விஷயம்
/இப்படி இவை ஒரு முறை ஜோடி சேர்ந்துவிட்டால், ஆயுளுக்கு அதே ஜோடிதான்!/ இதுதான்.Sabapathy Anbuganesanhttps://www.blogger.com/profile/17334608504617432937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1552506950963899714.post-78156589544676930862011-10-03T14:31:15.114+05:302011-10-03T14:31:15.114+05:30நல்ல பதிவு..
பின்னூட்டமும் முழுவதும் படித்தேன். தெ...நல்ல பதிவு..
பின்னூட்டமும் முழுவதும் படித்தேன். தெரியாத தகவல்கள்.
நன்றி, பதிவிட்டமைக்கு..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1552506950963899714.post-48471767900946643862011-10-02T19:54:49.962+05:302011-10-02T19:54:49.962+05:30JOTHIG ஜோதிஜி! வணக்கம்.தங்கள் வருகைக்கு நன்றி. உங்...JOTHIG ஜோதிஜி! வணக்கம்.தங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் நம்பிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்!!கால்நடை மருத்துவர் பக்கம்https://www.blogger.com/profile/11491984448114617142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1552506950963899714.post-5131090807304125332011-10-02T18:35:20.956+05:302011-10-02T18:35:20.956+05:30வணக்கம்.
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
இன்று தான் ...வணக்கம்.

நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

இன்று தான் ஒரு பின்னூட்டத்தின் மூலம் கண்டு உள்ளே வந்தேன்.

கூகுள் பஸ்ஸில் இணைத்துள்ளேன்.

4 தமிழ் மீடியா தளத்திற்கு உங்கள் தளத்தை அறிமுகம் செய்துள்ளேன்.

நிறைய எழுதுங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1552506950963899714.post-37778803158763589182011-10-01T19:39:36.314+05:302011-10-01T19:39:36.314+05:30இம்சைஅரசன் பாபு..
அந்த பக்கத்தை பார்த்தேன். காக்கா...இம்சைஅரசன் பாபு..
அந்த பக்கத்தை பார்த்தேன். காக்காவை வைத்து இப்படி ஒரு கடியா! அருமை!!கால்நடை மருத்துவர் பக்கம்https://www.blogger.com/profile/11491984448114617142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1552506950963899714.post-75987958115122707152011-10-01T16:16:50.520+05:302011-10-01T16:16:50.520+05:30ha ha ...romba nandri sir ..unamaileye vidai theri...ha ha ...romba nandri sir ..unamaileye vidai theriyaathu ..thai vaitthu naan oru pathive eluthi irukken ..mudinthaal paarunga

http://imsaiarasan-babu.blogspot.com/2010/11/blog-post_21.htmlஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1552506950963899714.post-45785742965244583822011-10-01T16:02:37.575+05:302011-10-01T16:02:37.575+05:30இம்சைஅரசன் பாபு.. said...
Elaam sari sir male...இம்சைஅரசன் பாபு.. said...

Elaam sari sir male kaakkaa eppadi irukkum female kaakka eppadi irukkum ...en ponnu ketta kelvikkum innum enakku vidai theriyaathu ..

eppadi kandupidikkanum athai sollunga sir
நீங்கள் தான் இம்சை அரசன் என்று நினைத்தேன்,உங்கள் பெண் கூடவா?
பெண் காகத்தின் கழுத்தில் வெளுப்பு வளையம் ஆதிகம் இருக்கும்! ஆண் காகத்தில் கழுத்தில் வெளுப்பு கால்நடை மருத்துவர் பக்கம்https://www.blogger.com/profile/11491984448114617142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1552506950963899714.post-37636245814841061712011-10-01T15:53:05.994+05:302011-10-01T15:53:05.994+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
சார், காக்கை க...பன்னிக்குட்டி ராம்சாமி said...

சார், காக்கை கூட்டில் குயில் வந்து முட்டையிட்டு விட்டுச் செல்லும்னு சொல்வாங்களே அது உண்மையா?
மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் கால்நடை மருத்துவர் பக்கம்https://www.blogger.com/profile/11491984448114617142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1552506950963899714.post-14316321559308518502011-10-01T15:29:44.711+05:302011-10-01T15:29:44.711+05:30Elaam sari sir male kaakkaa eppadi irukkum female ...Elaam sari sir male kaakkaa eppadi irukkum female kaakka eppadi irukkum ...en ponnu ketta kelvikkum innum enakku vidai theriyaathu ..

eppadi kandupidikkanum athai sollunga sirஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1552506950963899714.post-82623612835920480352011-10-01T15:25:57.233+05:302011-10-01T15:25:57.233+05:30காக்கைகளில் இத்தனை வகைகளா ? வெள்ளைக்காக்கை என்றா ஒ...காக்கைகளில் இத்தனை வகைகளா ? வெள்ளைக்காக்கை என்றா ஒன்று உண்மைலயே இருக்குதுங்கிறதும் ஆச்சர்யம்!

நன்றிங்க:))செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1552506950963899714.post-1939925537113138502011-10-01T14:11:07.155+05:302011-10-01T14:11:07.155+05:30அருமையான விளக்கங்கள் :-)அருமையான விளக்கங்கள் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1552506950963899714.post-4228768291825642742011-10-01T14:02:07.387+05:302011-10-01T14:02:07.387+05:30சார், காக்கை கூட்டில் குயில் வந்து முட்டையிட்டு வி...சார், காக்கை கூட்டில் குயில் வந்து முட்டையிட்டு விட்டுச் செல்லும்னு சொல்வாங்களே அது உண்மையா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1552506950963899714.post-66752377858912973432011-10-01T01:18:48.661+05:302011-10-01T01:18:48.661+05:30நாம் தினமும் பார்க்கும் பறவைதான் என்றால் அதுபற்றி ...நாம் தினமும் பார்க்கும் பறவைதான் என்றால் அதுபற்றி எதுவுமே தெரியாது இருக்கிறோம் என்று இதைப் படிக்கும் போதுதான் தெரிகிறது... நன்றி...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com